வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஏற்கனவே பாக்கில் பதுக்கிவைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் செல்லாக் காசாகிவிட்டன. இப்போது இங்கிலாந்தில் என்ன நடக்கப்போகிறதோ! அங்கே பாக் தீவிரவாதக் கும்பல் அதிகமாக வேறு உள்ளது
இப்படித் தான் அமெரிக்கா தன்னுடைய அணு ஆயுதங்களைப் பாகிஸ்தானில் உள்ள கிரானா மலை குகையில் பதுக்கி வைத்திருந்தாகவும் அதை இந்திய ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கிச் செயலிழக்கச் செய்து விட்டதாகவும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏதோ கையில் பூமாலை என்பார்களே... அது இதுதான்.
ட்ரம்பின் பம்மாத்துக்கு ஏமாற புடின் ஒன்றும் ஊர்சலா வான் டர் லேன் கிடையாது. கில்லாடிக்கு கில்லாடி.
அட தீபாவளி கொண்டாட வேண்டும் என்றால் வாஷிங்டன்ல கொண்டாட வேண்டியது தானே எதுக்கு பட்டாசு இவ்வளவு தூரம் வரை தூக்கி கொண்டு வர்றீங்க. அப்புறம் ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் உள்ள பட்டாசுகளை அமெரிக்கா வரை தூக்கி வர வேண்டும் பேசாம ஓரமாக போய் வெடிக்க வைத்து விளையாடுங்க
ட்ரம்ப் கடைசியில் ஜகா வாங்கி விடுவார் என்று அமெரிக்கர்கள் கிண்டலடிப்பது புடினுக்கு தெரியாதா என்ன?
ரஷியா உக்ரைன் போரை நிறுத்தப்போறென்னு சொல்லிட்டு, இப்ப இவரே ரஷ்யாவை தாக்க கிளம்பிட்டார். இந்த மனுஷன் செயல் நாளுக்கு நாள் மாறுபட்டுகொண்டிருக்கிறதே.
உங்க ஜீயை அனுப்பங்கோளேன்.
easy...Russia did not stop.So Trump using force to make Russia stop