உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பரஸ்பர உறவையே விரும்புகிறோம்; பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்

பரஸ்பர உறவையே விரும்புகிறோம்; பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: இந்தியாவுடன் பரஸ்பர உறவை விரும்புவதாக பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் கடிதம் எழுதியுள்ளார்.வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய பிறகு, இந்தியா - வங்கதேசம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் அவரது கட்சியான அவாமி லீக் தடை செய்யப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனால், ஆத்திரமடைந்த வங்கதேச அரசு, தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இதைத்தொடர்ந்து, இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேச மக்களுக்கும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஷ்க்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பிய முகமது யூனுஷ், இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக தெரிவித்துள்ளார். வங்கதேச இடைக்கால அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது; பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதலும் இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sampath
ஜூன் 09, 2025 14:02

இந்த நாய்களுக்காக 3500 வீரர்களை இழந்தோம் 58 ஜவான்கள் இன்னும் எங்கிருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. 700000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு. இன்னும் இது மனதை விட்டு அகலாத போது சீனாவில் போய் சிக்கன் நெக் பற்றி பேசுகிறது. கழுவிலேற்ற வேண்டும். இந்தியா மிகவும் கவனமாக இந்த பலியிட வேண்டும்


SUBRAMANIAN P
ஜூன் 09, 2025 13:51

பிரதமர் அவர்களே, இவனுவோ ரெண்டு பேரையும் ஓரமா வையுங்க.. எந்த உதவியும் செய்யாதீங்க. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் இந்த பாக்கி அண்ட் பங்கி.


S.L.Narasimman
ஜூன் 09, 2025 12:40

இவன் எப்போது நம் நாட்டிற்கு எதிராக செயல்பட ஆரம்பித்தானோ அப்பொழுதே இவன் பேச்சின் நம்பிக்கை போய் விட்டது. நம்மிடம் அண்ட விட வேண்டாம்


Rathna
ஜூன் 09, 2025 12:11

காபிர்களை வியாபாரத்திக்காக, பொருளாதத்திற்காக தொடர்பு வைத்து கொள்வது என்பது அவனது புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. பின்னால் தீவிரவாதம் மூலம் அழிப்பது என்பதும்?


Ramesh Sargam
ஜூன் 09, 2025 11:41

ஒரு உறவும் வேண்டாம். காரியம் ஆகவேண்டுமென்றால் காலை பிடிப்பது. இந்த நாடகமெல்லாம் வேண்டாம்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 09, 2025 11:22

1971 இந்திய பாகிஸ்தான் போரில் கிட்டத்தட்ட 3500 இந்திய படைவீரர்களை இழந்து வங்கதேசத்துக்கு இந்தியா சுதந்திரம் வாங்கி கொடுத்தது .. அத்தனையும் வீணாகிவிட்டது ...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 09, 2025 11:19

பரஸ்பர உறவெல்லாம் அப்புறம் இருக்கட்டும் ..அனுமதியில்லாமல் இந்தியாவில் தங்கியிருக்கும் வங்கதேச மக்களை உடனே அழைத்து கொள்ளுங்கள் ..


Anand
ஜூன் 09, 2025 10:38

நம்புவோம் என கடிதம் எழுதிய மூர்க்க யூனசே நம்பமாட்டான்.... வெட்டி வேலை


மோகனசுந்தரம்
ஜூன் 09, 2025 10:32

எங்கெல்லாம் சுற்றி அலைந்து விட்டு கடைசியில் காலில் வந்து விழும் இந்த இழி பிறவிகளை நம்பவே கூடாது.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 09, 2025 11:24

வயித்து பசியில் பம்முகிறான் ... வயிறு நிறைந்தவுடன் .. பேச்சு வேறுமாதிரி இருக்கும் ...


Karthik
ஜூன் 09, 2025 10:21

நயவஞ்சக நம்பிக்கை துரோகிகளை ஒரு நாளும் நம்ப கூடாது. நாய் வாலை நிமிர்த்தியதாக சரித்திரமே கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை