வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நல்ல எண்ணம் . இரு நாட்டு உறவு பிராந்தியத்துக்கு நன்மை விளையும்
அவர்கள் புதுமுகமென்றாலும் தன் நாட்டுக்காக நாட்டின் பிரச்சனைகளுக்காக போராடினார்கள் . இங்கே???
நேபாளத்தை ஹிந்து நாடு என்று பிரகடனம் செய்யுங்கள். இது தொப்புள் கோடி உறவு. பாக்கிஸ்தான் பங்களாதேஸ் உடன் உறவு கொண்டால் உங்கள் நாடே காலி. 100% பிச்சை காரண்டீ.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
அய்யயோ என்ன தம்பி இப்படி அறிவிச்சு INDI கூட்டணிக்கு அல்வா கொடுத்துட்டாயே. உன்னை போல ஜென் ஸி நம்பி இருந்த ராகுல் காந்திக்கு இவ்வளவு பெரிய ஆப்பு வச்சிட்டியே
இந்தியாவுடன் நல்லுறவு கொண்டு செயல்பட்டால் அது உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் , நேபாள் நாட்டுக்கும் நல்லது. சீனாவோ அல்லது பங்களாதேஷுடனோ உறவு வைத்துக்கொண்டால் - உங்கள் நாட்டை ஆண்டியாக்கி பாக்கிஸ்தான் போல பிச்சைக்கார நாடாக்கிவிடுவார்கள்.
மிக நல்ல தொடக்கம். வாழ்க பாரதம், வாழ்க நேபாளம். வாழ்க இந்த நற்பு என்றென்றும்.
ஒரு புது முகத்தின் வெற்றி, இங்கு தவெ.கவுக்கு உற்சாகம் அளிக்கும்
அண்டை நாடுகளுக்கும் புரிந்து விட்டது மஹான் மோடியின் பாரதமே நமக்கு உற்ற தோழன் என்று.