வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுபோன்ற கடுமையான சட்டங்கள் இந்தியாவிலும் வரவேண்டும். அப்பொழுதுதான் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் குறைய வாப்புண்டு.
அறியும் சுதந்தரம் பறிபோகிறது. தொலாஸ் தொலாஸ் குரல் எழுப்புங்கள் அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் குழந்தைகள் ஆணா பெண்ணா என முடிவு செய்துக்கொள்ளும் உரிமையை கொடுத்திருக்கிறார்களாம். அங்க போயி குழந்தைகள் சுதந்திரத்தை படிங்கப்பா .
ஆஹா ஆஹா அருமையான திட்டம். கணக்கு துவங்கும் போது வயதை சரியாக குறிப்பிட்டால் தானே.. பதினெட்டுக்கு மேலே என்று குறிப்பிட்டால் யார் கேட்கப் போகிறார்கள் ? இன்று இந்தியாவில் சராசரியாக பாதி மாணவர்கள் இன்ச்டாகிராம் வைத்துள்ளனர். சரியான வயதைக் கொடுத்தா துவங்கி உள்ளனர் ? அல்லது அவர்களது பெற்றோர்களுக்கு அவரகள் அப்படி செய்வது தெரியுமா ? பெற்றோருக்கு பிள்ளைகளை கவனிக்க நேரமில்லை, நேரமிருப்பவர்களுக்கு அக்கரை இல்லை. பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவனைக் கண்டு இப்போது பெற்றோர்களே அஞ்சுகிறார்கள்.
please treate the childreen "as minor", all are not trustee or all the places are not school or home and to avoid all the time to live as commercial celebratee or for commercial social media, especially dont think or do over smart may refer elder if interested viz. maatha, pithaa, guru and theivam or follow nillam, neer, katru, agayam and neruppuda. eg: live in real life but not in reel life.
சிகரெட் மது online கேம்ஸ் கேட்ச் இங்கு தடையில்லை ஆனால்.... மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிவுரை வழங்கப்படும்.
very good decision
பஸ்ஸிலோ அல்லது பொது இடங்களிலோ பாத்தோம்னா நாலஞ்சு வயசுப் பயபுள்ளைகளோட கையில் செல்லை கொடுத்து நோண்ட விட்டுட்டு, அதை நாம பாத்து ஏதாவது கேட்டோம்னா, ஹையோ அவன் செல்லு இல்லாம இருக்க மாட்டான்னு இந்த ஆத்தா காரிகள் பெருமை பீத்துவாளுக பாருங்க அப்போது நமக்கு வரும் கோபம் இருக்கே....
நல்லது இந்தியாவிலும் இது போன்ற சட்டம் கொண்டு வர வேண்டும்