உள்ளூர் செய்திகள்

சிவலிங்கத்தை வடிவமைத்த சீனர்

 பொதுவாக வெளிநாட்டினர் என்றாலே இந்து மத கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள் என்ற கருத்து தான் நிலவுகிறது. ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் விதமாக சீனாவை பிறப்பிடமாக கொண்ட லோயு மெர்ங் என்பவர் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். – தினமலர் வாசகர் சக்ரபாணி ஸ்ரீநிவாசா 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !