நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் குருதிக்கொடை முகாம்
நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் குருதிக்கொடை முகாம்தமிழ்ச்சங்கம் நாசிக் சார்பில் குருதிக்கொடை முகாம் நடந்தது. இம்முகாமில் மொத்தம் 25 பேர் ரத்த தானம் செய்தனர். பலர் கலந்துகொண்டனர்.