மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்ஆட்சிமன்றக் குழுவதிலை பிரதாபன் (தலைவர்), அமலா ஸ்டேன்லி (பொதுச்செயலாளர்), கு.மாரியப்பன் (பொருளாளர்), வே.சதானந்தன் (நிருவாகக்குழுச் செய்லாளர்), பிரவிணா சேகர் (நிருவாகக்குழுச் செய்லாளர்), ஜி.வி.பரமசிவம் (நிருவாகக்குழுச் செய்லாளர்), பாண்டித்துரை (நிருவாகக்குழுச் செய்லாளர்), வெங்கட் சுப்ரமணியன் (நிருவாகக்குழுப் பொருளாளர்) இரஜகை நிலவன் (துணைத்தலைவர்), பொற்செல்வி கருணாநிதி (துணைசெயலாளர்), அந்தோணி ஜேம்ஸ் (துணைப் பொருளாளர்), புரவலர்கள்அலிசேக் மீரான் (தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் நலவாரிய உறுப்பினர்), சேதுராமன் சாத்தப்பன் (முதன்மை அதிகாரி, இந்திய எமிரேட்ஸ் NBO வங்கி) அரியக்குடி மெய்யப்பன் (துணைஆணையர் சுங்கத்துறை, மும்பை0, ஜேம்ஸ் தேவதாசன் (பொதுச் செயலாளர் பம்பாய் திருவள்ளுவர் மன்றம்)மன்ற ஆலோசகர்கள்முகவை திருநாதன் (மேனாள் புள்ளியியல் அதிகாரி மத்தியரெயில்வே) வெ.பாலு (மேனாள் செயலாளர், மும்பைத் தமிழ்ச்சங்கம்), வழக்கறிஞர் சாக்ரடீஸ் கணேசன், (உயர்நீதிமன்றம், மும்பை) டி.என்.முத்து கிருஷ்ணன் (மேனாள் துணைத்தலைவர்,தென்னிந்தியக் கல்வி நிறுவனம்)