உள்ளூர் செய்திகள்

நாசிக் தமிழ் சங்க காலண்டர் வெளியீடு

நாசிக் தமிழ் சங்கத்திற்கான 2025 ஆம் ஆண்டிற்கான காலண்டர் வெளியிடப்பட்டது. உபதலைவர்கள் வினோத் குமார், மலைச்சாமி அறிமுகப்படுத்தி வெளியிட நிர்வாகக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். நாசிக் வாழ் தமிழர்களின் இல்லங்களுக்கு அப்பகுதியை சார்ந்த நிர்வாகிகள் அளிப்பார்கள். ஜனவரி மாதம் 19ஆம் தேதி அன்று நடை பெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்பவர்களுக்கும் 2025ஆம் ஆண்டின் காலண்டர் வழங்கப்படும். 2025ஆம் ஆண்டு அனைத்து தமிழர்களின் உள்ளங்களில், இல்லங்களில் வளமும் நலமும் மகிழ்ச்சியும் பெருகிட நல்வாழ்த்துக்களுடன் காலண்டர் ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை. Nashik Road பகுதிக்கு ஆதிலிங்கம் - 9730267606, மணி - 9422763541; Ambad பகுதிக்கு மலைச்சாமி - 9822408135; Bavan Nagar பகுதிக்கு கண்ணன் - 8329076558; Sidco ,Rane Nagar பகுதிக்கு வெயில்முத்து - 9600912355; Indira Nagar பகுதிக்கு கமலக்கண்ணன் - 9657719014 இந்த காலண்டர்களை வழங்குவர். - நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்