இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
அரசம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்.
16-10-2026 | 18:02
கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகம் கட்டடம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த முதல்வர் விஜய் மழையையும் பொருட்படுத்தாமல் ரோடு ஷோ நடத்தினார்.
16-10-2026 | 16:50
ஆர்வத்துடன் வரவேற்ற தொண்டர்களை பார்த்து அன்பை வெளிப்படுத்திய முதல்வர் விஜய். இடம்: கோவை.
16-10-2026 | 16:43
முதல்வர் விஜய்யை பார்க்க தனது 10 மாத பேத்தியுடன் வந்த துப்புரவு பணியாளர். இடம்: லட்சுமி மில்ஸ், கோவை.
16-10-2026 | 16:42
கோவை வந்த முதல்வர் விஜய்யை வரவேற்ற தொண்டர்களை பார்த்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.
16-10-2026 | 16:40
வடகிழக்கு பருவமழை துவங்கியது; விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணி நடக்கிறது. இடம்: காரமடை.
16-10-2026 | 16:16
கோவை அவிநாசி ரோட்டில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் முதல்வரின் படத்துடன் முகமூடி அணிந்து வந்த தொண்டர்கள். இடம்: லட்சுமி மில்ஸ்.
16-10-2026 | 16:12