இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
முதல்வர் விஜய்யை பார்க்க தனது 10 மாத பேத்தியுடன் வந்த துப்புரவு பணியாளர். இடம்: லட்சுமி மில்ஸ், கோவை.
16-10-2026 | 16:42
கோவை வந்த முதல்வர் விஜய்யை வரவேற்ற தொண்டர்களை பார்த்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.
16-10-2026 | 16:40
வடகிழக்கு பருவமழை துவங்கியது; விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணி நடக்கிறது. இடம்: காரமடை.
16-10-2026 | 16:16
கோவை அவிநாசி ரோட்டில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் முதல்வரின் படத்துடன் முகமூடி அணிந்து வந்த தொண்டர்கள். இடம்: லட்சுமி மில்ஸ்.
16-10-2026 | 16:12
கோவை அவிநாசி ரோட்டில் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் முதல்வரிடம் வழங்க தொண்டர்கள் எடுத்து வந்த புறாக்கள். இடம்: லட்சுமி மில்ஸ்.
16-10-2026 | 16:11