உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை ஆலந்தூர் ஜி.எஸ்.டி., சாலையில் சுவர்களில் வாகன ஓட்டிகளை கவரும் வகையில் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள்.

06-01-2024 | 16:43


மேலும் இன்றைய போட்டோ

அ.தி.மு.க., சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஜெயராம் ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா.இடம்: நெசவாளர் காலனி

12-04-2026 | 22:43


குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.

12-04-2026 | 22:43


தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.

12-04-2026 | 22:43


கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.

12-04-2026 | 22:41


கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆரத்தி எடுத்து வரவேற்ற அப்பகுதிமக்கள்.

12-04-2026 | 22:41


திருப்பூர், பூ மார்க்கெட்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பழங்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

12-04-2026 | 22:41


திருப்பூர், தெற்கு தொகுதி பாஜ வேட்பாளர் தங்கராஜ் ஆதரித்து நடிகை மதுவந்தி, சந்திராபுரம், ராஜீவ் காந்தி நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

12-04-2026 | 22:40


சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட த.வெ.க., தலைவர் விஜய்.

12-04-2026 | 22:39


சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட த.வெ.க., தலைவர் விஜய்...

12-04-2026 | 22:39