இன்றைய போட்டோ
புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் கலையரங்கத்தில் தினமலர் பட்டம் இதழ் சார்பில் நடந்த மெகா வினாடி வினா போட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அதிக அளவில் பட்டம் இதழை வழங்கி படிக்க செய்த தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மணிமாறனுக்கு கவர்னர் தமிழிசை நினைவு பரிசு வழங்கினார். அருகில் புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன், சந்திராயன்-3 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீர முத்துவேல், ஆச்சார்யா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன்.
07-01-2024 | 22:43
மேலும் இன்றைய போட்டோ
காவல் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.இடம் : சைதாப்பேட்டை
12-10-2026 | 20:05
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
12-10-2026 | 20:03
பூந்தமல்லி - துறைமுகம் வரை கூவம் ஆற்றின் வழியே இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : எழும்பூர்
12-10-2026 | 20:03
நடைபாதை முதல் நடுரோடு வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இடம்: மதுரை தத்தநேரி வைகை சர்வீஸ் ரோடு.
12-10-2026 | 19:38
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா
12-10-2026 | 19:36
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வழங்கிய 63 இருசக்கர ரோந்து வாகனங்களை கமிஷனர் அமல்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இடம்: கமிஷனர் அலுவலகம்.வேப்பேரி
12-10-2026 | 19:32
கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகி உமா குமாரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
12-10-2026 | 19:31
சென்னை செனாய் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டை சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்திறந்து வைத்தார். உடன் இடமிருந்து- அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ராஜ்மோகன், கனிமொழி எம்.எல்.ஏ, லுலு ஹைப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் அலி, அண்ணாநகர் எம்.எல்.ஏ ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் .
12-10-2026 | 19:16