உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பிரதோஷத்தையொட்டி திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

10-01-2024 | 06:44


மேலும் இன்றைய போட்டோ

குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில் தொகுதி நா.த.க வேட்பாளர்களை அறிமுகம் செய்து, வடலூரில் சீமான் பிரச்சாரம் செய்தார்

05-04-2026 | 15:11


சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையத்தின் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது.

05-04-2026 | 15:11


கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.

05-04-2026 | 15:11


காசு வாங்கி ஓட்டு போட்டால் மொட்டை அடித்து மிளகாய் அரைத்து விடுவர் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில், கோவை கிணத்துக்கடவு சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது, மொட்டை அடித்து மிளகாய் மாலையுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இடம்: மதுக்கரை தாலுகா அலுவலகம்.

05-04-2026 | 06:30


ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்

04-04-2026 | 22:08


திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்

04-04-2026 | 22:07


ஈரான் போர் சூழலில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள். இடம்: சென்னை விமான நிலையம்

04-04-2026 | 22:02


திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் புதிய நீதிக் கட்சி நிறுவனத்தலைவர் சண்முகம் பேசினார்.

04-04-2026 | 22:01


விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கொட்டும் மழையில் பேசினார்.

04-04-2026 | 22:00