உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை ஆழ்வார் பேட்டை ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பெற்ற மகிழ்ச்சி பொதுமக்கள்.

10-01-2024 | 12:18


மேலும் இன்றைய போட்டோ

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆதிசேஷ தீர்த்த குளத்தில், தெப்ப உத்சவத்தில் சிங்காரவேலர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

03-02-2026 | 07:49


புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட ஓங்கல்லூர் தளி மகாதேவர் கோவில் வெளித்தோற்றம். இடம்: பாலக்காடு.

03-02-2026 | 07:39


தைப்பூசம் திருவிழா இரண்டாம் நாள் தெப்பத்தில் வளம் வந்த சிங்காரவேலர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

03-02-2026 | 05:18


புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான தாகூர் கல்லூரி மைதானத்தை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டனர்.

02-02-2026 | 22:22


சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு

02-02-2026 | 22:22


விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எம் ஐ டி பூங்கா வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது

02-02-2026 | 22:21


திருவள்ளூர் திருத்தணி சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே அளவுக்கு அதிகமாக இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் கட்டை ஸ்டூல்

02-02-2026 | 22:21


திருவள்ளூர் காக்களூர் ஏரியில் முழுவதும் உள்ள செடி கொடிகளை பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது

02-02-2026 | 22:21


அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டது

02-02-2026 | 22:20