இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
2026-27ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு அட்டவணைகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
14-10-2026 | 15:36
சிவகங்கையில் பெய்த மழையால் அரசு பஸ் டெப்போ அருகே ரோட்டில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்.
14-10-2026 | 15:34
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்., காங்., அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அறையில் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
14-10-2026 | 14:23
சென்னையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநில மையம் சார்பில் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம். எழிலக வளாகம், சேப்பாக்கம்.
14-10-2026 | 14:22
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம். சிவானந்த சாலை.
14-10-2026 | 14:22
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
14-10-2026 | 14:21