உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள சிவளாபுரி அம்மன் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாட்டிற்கு வந்தார்.

13-01-2024 | 19:41


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ள செங்கால் நாரை பறவைகள் குஞ்சு பொரித்து உள்ளன.

16-05-2026 | 07:01


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

16-05-2026 | 06:57


பிரதமர் மோடியின் எளிமைக்கான அழைப்பை ஏற்று மேற்குவங்க பாஜ எம்எல்ஏ பிரதீப் குமார் பிஜாலி சைக்கிளில் சட்டசபைக்கு சென்றார். இடம்: கொல்கட்டா.

16-05-2026 | 06:57


சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.

16-05-2026 | 06:56


விழுப்புரம் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

15-05-2026 | 16:00


கோவை சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட 11வது வார்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த தவெக., வினர்.

15-05-2026 | 16:00


விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு சதவீதம் குறைந்தது தொடர்பாக கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

15-05-2026 | 15:59


தாயின் அன்பு குட்டியின் அரவணைப்பு கொண்ட அழகு கண்ட இடம்: கோவை இடையர்பாளையம்.

15-05-2026 | 15:59


நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி கோவை கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பாமக.,வினர்

15-05-2026 | 15:59