உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அருகே உள்ள தனியார் திருமணத்தில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், ஆலோசனைக் கூட்டம் நடந்தது சாலை முழுவதும் கட்சி பேனர்கள் கட்டப்பட்டிருந்தது இதனால் வாகன ஓட்டிகள் அவதி

24-01-2024 | 02:48


மேலும் இன்றைய போட்டோ

செய்தி: கட்சிக்கே துரோகம் இழைத்தவர் பழனிசாமி!- சசிகலா. படம் பார்த்து உங்களது கருத்து தெரிவியுங்கள்.

15-04-2026 | 06:24


மேடைக்கு வைகோ வந்து நீண்ட நேரமாகியும், வேட்பாளர் கருணாஸ் அங்கு இல்லாதது வைகோவை அதிருப்தி அடையச் செய்தது. பொறுமையிழந்த அவர், 'எங்கே வேட்பாளர்?' என கடிந்து கொண்டார். வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்த போது கருணாஸ் அவசர அவசரமாக மேடைக்கு வந்து தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்காத குறையாக கும்பிடு போட்ட பிறகு கூல் ஆனார் வைகோ. இடம்: சிவகங்கை

15-04-2026 | 06:17


சட்டசபை தொகுதி தேர்தலை முன்னிட்டுகள்ளக்குறிச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

14-04-2026 | 22:18


ஷைல சுதா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமி சார்பில், பரதநாட்டிய கலைஞர் சைலஜாவின் மாணவி திருஷ்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை தி.நகர் திருமலா திருப்பதி தேவஸ்தான வளாக அரங்கில் நடந்தது.

14-04-2026 | 22:17


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில லட்ச தீபத்தையொட்டி பக்தர்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

14-04-2026 | 22:17


விழுப்புரம் சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.,வேட்பாளர் லட்சுமணன் எம் .எல். ஏ.,கார் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இடம்: கெங்ராம்பாளையம் அருகே

14-04-2026 | 22:17


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.

14-04-2026 | 22:17


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.ஏராளமான ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

14-04-2026 | 22:16


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் இபிஎஸ் பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.

14-04-2026 | 22:14