இன்றைய போட்டோ
பெண்களை பாதிக்கும் நீரிழிவு நோய் மற்றும் ஹார்மோன் தடுப்பு சிகிச்சை மையம் அறிமுக விழா வி.எச்.எஸ் மருத்துவமனையில் நடந்தது இதில் கலந்துகொண்ட (இடமிருந்து) குளோபல் என்சிடி அலையன்ஸ் தலைவர் மோனிகா அரோரா, மருத்துவர் உஷா ஸ்ரீராம், ஈ. வி. கல்யாணி மருத்துவ அறக்கட்டளை இயக்குநர் கீதா அர்ஜுன், டேங்கர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி, சவேரா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் நினா ரெட்டி மற்றும் வி.எச்.எஸ் மருத்துவமனை செயலர் டாக்டர் சுரேஷ். இடம் : தரமணி.
24-01-2024 | 20:03
மேலும் இன்றைய போட்டோ
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.
28-10-2025 | 13:40
அரசமரத்தடி விநாயகர் கோவிலில், வள்ளி, தெய்வாணை சமயதராய் முருகபெருமான். இடம்: .திருப்பூர்
28-10-2025 | 13:39
கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி (அக்-27) விமரிசையாக நடந்தது.
28-10-2025 | 12:06
கோவை விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை பூங்கொத்து கொடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
28-10-2025 | 11:25