உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை கோனியம்மன் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி பூச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், நடப்பட்ட பூக்கம்பத்தில் பக்தர்கள் மஞ்சள் நீர் மற்றும் பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

13-02-2024 | 22:03


மேலும் இன்றைய போட்டோ

திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

07-02-2026 | 17:28


மாநில அரசு மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில், வாழை மட்டையில் இருந்து தயார் செய்த பொருட்களுடன், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமத்தை சேர்ந்த பெண்கள்

07-02-2026 | 17:28


ஊட்டி தாவரவியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் ரீல்ஸ் எடுக்க நடனமாடினார்கள்.

07-02-2026 | 17:27


ஊட்டி அண்ணா கலையரங்கில், நீலகிரி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் , பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடந்தது.

07-02-2026 | 14:49


விருத்தாசலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2000 மெட்ரிக் டன் நெல்முட்டைகள் விருத்தாசலம் ரயிலில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

07-02-2026 | 14:48


சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் சிவாங்கா யாத்திரை துவங்கியது.

07-02-2026 | 14:48


வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தின் தங்சுகு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நடந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.

07-02-2026 | 09:21


உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், 19 வயதுக்கு உட்பட்ட இளம் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் அசத்திய இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 175 ரன் விளாசினார். இடம்: ஹராரே, ஜிம்பாப்வே.

07-02-2026 | 09:18


அந்தி சாயும் வேளையில், ஆதவன் ஒளிக்கதிர்களை சுருக்கி மறையும் போது, வானம் செந்நிறமாக மாறி காட்சியளித்தது. இடம்: பொள்ளாச்சி.

07-02-2026 | 09:07