உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சப் ஜூனியர் பிரிவில், மாநில அணி தேர்வு போட்டியில் பங்கேற்பதற்கான, தேர்வு போட்டியில் பங்கேற்ற மாணவியர். இடம்: திருப்பூர்

24-02-2024 | 13:41


மேலும் இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் சந்தையில் விவசாயிகள் 1500 மூட்டைகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

16-04-2026 | 21:49


நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.

16-04-2026 | 21:48


ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இடம், தேனி-கம்பம் ரோடு.

16-04-2026 | 21:47


கோடை விடுமுறை தொடங்கியதால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி ராமநாதபுரம் பெண்கள் பள்ளி

16-04-2026 | 21:47


தேனியில் தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.

16-04-2026 | 21:47


கல்வியாண்டு நிறைவை ஒட்டி கடைசி நாளான இன்று கோட்டை நல்லாயன் துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கினர்.

16-04-2026 | 21:45


பள்ளி கல்வியாண்டு நிறைவை ஒட்டி கடைசி நாளான இன்று தோழிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

16-04-2026 | 21:44


அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.

16-04-2026 | 21:44


கோவை வி.கே.கே., மேனன் ரோட்டில் ரோடு ஷோ மேற்கொண்ட தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமியை பூக்கள் தூவி வரவேற்ற தொண்டர்கள்.

16-04-2026 | 21:43