உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கருநாநிதி நினைவிட்த்தில் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

26-02-2024 | 20:06


மேலும் இன்றைய போட்டோ

விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் 2 மாணவி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாளையங்கோட்டை பகுதியில் தெருக்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன..

16-03-2026 | 18:51


தாம்பரம் மேம்பாலத்தில் மின்விளக்கு கம்பங்களில் வரிசையாக கட்டித் தொங்க விடப்பட்டுள்ள விளம்பர தட்டிகள்

16-03-2026 | 18:50


திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திய பெருமான்.

16-03-2026 | 18:50


சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்று முதல் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிப்பை அடுத்து நின்றது பாஜவினர் வரவேற்பு கொடுத்தனர்

16-03-2026 | 18:49


திருப்பூரில், பனியன் தொழிலாளர்கள் சம்பள பேச்சு வார்த்தை குறித்து ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது.

16-03-2026 | 18:49


தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோட்டை ஆக்கிரமித்து ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

16-03-2026 | 16:20


உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் குமரன் ரோட்டில், காரில் கொண்டு செல்லப்பட்ட 6.5 லட்சம் ரூபாய் பணத்தை தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

16-03-2026 | 16:19


உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் டூவீலரில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை வடக்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

16-03-2026 | 16:19


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தொடர்ந்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அரசு பள்ளி சுவரில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்.

16-03-2026 | 16:18