உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி வருவாய் துறை சார்பில், ஓட்டு போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடனம், பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது.

31-03-2024 | 17:42


மேலும் இன்றைய போட்டோ

மேற்கு வங்கம், கொல்கத்தாவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் சிலை.

15-10-2026 | 23:36


கோவையில் பல நாட்கள் கழித்து கொட்டி தீர்த்த மழை. இடம்: ராமநாதபுரம்

15-10-2026 | 23:05


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு, ஐந்து தேர்கள் உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடந்தது.

15-10-2026 | 21:56


திருவண்ணாமலை அடுத்த சி. கெங்கம் பட்டு பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் கிராம மக்கள்.

15-10-2026 | 21:54


திருவண்ணாமலையில் அடுத்த ஆடையூர் பகுதி ஏரிக்கரையில் பனை விதை நடும் கல்லூரி மாணவிகள்.

15-10-2026 | 21:54


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

15-10-2026 | 21:53


புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., சட்டசபையில் பதவி ஏற்றுக்கொண்டார் சாய்ராம் ரியல் எஸ்டேட் குரூப்ஸ் உரிமையாளர்கள் கோபிநாதன், பழனி முருகன், ஜி.வி. ரியல் ஏஜென்சி உரிமையாளர் தேவேந்திரன் (எ)தேவா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து கொடுத்தனர்.

15-10-2026 | 21:29


வடபழனி ஆண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவினை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள் இடம் : வடபழனி

15-10-2026 | 21:13


திருப்பூரில், பெய்த மழையால் குளர்ந்தது நகரம்.

15-10-2026 | 21:11