உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சர்வதேச தெருவோர குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் பிரிட்டிஷ் கடற்படையினர் குழந்தைகளுடன் கேரம் போர்டு விளையாடினர் . இடம்: தண்டையார்பேட்டை.

12-04-2024 | 17:58


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி பஸ் நிலையத்தில் , போதிய பஸ்கள் இல்லாதலால் காத்திருந்த பயணிகள்.

18-05-2026 | 15:02


புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் அதிமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தற்காலிக சபாநாயகராக கவர்னர் கைலாஷ் நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அருகில் முதல்வர் ரங்கசாமி.

18-05-2026 | 15:01


திருவள்ளூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 ஜெனரேட்டர் இருந்தும்அலுவலகம் இருளில் மிதந்தது

18-05-2026 | 15:01


திருமண அலங்கார பொருட்கள் தீ விபத்தில் எரிந்து நாசமாகின. இடம்:பவளக்கார தெரு, மண்ணடி.

18-05-2026 | 15:00


கள்ளக்குறிச்சி அடுத்த பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

18-05-2026 | 15:00


புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் அதிமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்து வைத்த கவர்னர் கைலாஷ் நாதனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அருகில் முதல்வர் ரங்கசாமி.

18-05-2026 | 14:59


ஊட்டி தாவரவியல் பூங்காவில், சட்ட உதவி மையம் சார்பாக மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் , சுற்றுலா பயணிகளுக்கு மரக்கன்று வழங்கினார்.

18-05-2026 | 14:59


புதுச்சேரி லோக் நிவாஸில் கடந்த 13 ஆம் தேதி அமைச்சராக பதவி ஏற்று கொண்ட நமச்சிவாயம் சட்டசபையில் தனது அலுவலகத்தில் முதல் கையெழுத்திட்டார்.

18-05-2026 | 14:57


புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் நடந்த தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

18-05-2026 | 14:57