இன்றைய போட்டோ
அவினாசிரோடு ரெசிடென்சி ஓட்டலில் நடந்த கோயம்புத்தூர் பில்டர்ஸ் அண்ட் காண்ட்ராக்டர்ஸ் அசோசியேஷனின் (சிபாகா) 12வது நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் பேசினார். அருகில் (இடமிருந்து) தலைவர் தேர்வு ரம்யா செந்தில், டிசைன் குரூப் ஆர்க்கிடெக்ட் லட்சுமணன், சிபாகா தலைவர் ராமநாதன், முன்னாள் தலைவர் சகாயராஜ், ரத்னா குழும நிறுவனங்களின் தலைவர் பழனியப்பன், சிபாகா பொருளாளர் சம்சுதீன், இணை செயலாளர் உதயானந்த் உள்ளிட்டோர்
14-04-2024 | 23:38
மேலும் இன்றைய போட்டோ
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
28-03-2026 | 12:20
கோவையில் பல பகுதிகளில் அழகாய் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள். இடம்: மீனா எஸ்டேட்.
28-03-2026 | 12:19