இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வெறிச்சோடியது...!விடுமுறை தினம் என்றாலே சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்படும் மகாளய அமாவாசை முன்னிட்டு அசைவ பிரியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
21-09-2025 | 12:51
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திர கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
21-09-2025 | 12:50
உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலித்தனர்.
21-09-2025 | 12:48
எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இது போன்றவர்களை என்ன செய்வது... சென்னை மந்தைவெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பள்ளி சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
21-09-2025 | 07:42
பஞ்சாபில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏற்படும் புகையில், டில்லி வரை காற்று மாசுபடுகிறது. இதை தவிர்க்கும்படி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதையும் பொருட்படுத்தாமல் பஞ்சாபின் அமிர்தசரசில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயி.
21-09-2025 | 07:08