உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குன்றத்தூரில் பாலவறாயன் குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

27-04-2024 | 13:09


மேலும் இன்றைய போட்டோ

ஆயுத பூஜைய ஒட்டி கோவை பூ மார்க்கெட் பூக்கடைகளில் பூக்கள் வாங்க வந்த பெண்கள்.

29-09-2025 | 14:36


சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள செண்டு மல்லி பூக்கள். இடம்: காரமடை

29-09-2025 | 14:14


உலக இருதய தினத்தை ஒட்டி கோவை அரசு மருத்துவமனையில் இருதய நுரையீரல் செயல் மீட்டெடுப்பு பயிற்சி நடந்தது.

29-09-2025 | 14:13


உலக இருதய தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மத்திய பிரதேசத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றவர்கள். இடம்: ஜபல்பூர்

29-09-2025 | 08:32


வெண்மேகத்தின் பிரதிபலிப்பாய் அணை நீரும் தெளிந்து, சலனமற்று அமைதி காப்பது காண்பவர்கள் மனதை வருடுவதாக அமைந்துள்ளது. இடம்: திருமூர்த்தி அணை

29-09-2025 | 08:32


உடுமலையில் விலை சரிவு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் பறிக்காமல் செடியிலேயே வீணாகும் தக்காளி.

29-09-2025 | 08:31


போக்குவரத்து நெரிசலை குறைக்க தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து, அண்ணா சாலை வரை மாநகராட்சி சார்பில் 131 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

29-09-2025 | 07:50


அச்சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மறைப்பு ஏற்படுத்தாமல் புது கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், புழுதி பறந்து நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். நம் நாளிதழ் செய்தி எதிராலியாக தற்போது கட்டுமான பணி நடைபெறும் இடத்தை சுற்றி துணியால் மறைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

29-09-2025 | 07:50


நவராத்திரி விழாவை முன்னிட்டு வட பழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் ஏழாம் நாளில், கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

29-09-2025 | 07:49