உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி ரோஜா பூங்காவில், இன்று தொடங்கிய ரோஜா கண்காட்சியில், ரோஜாக்களால் செய்யப்பட்ட வனவிலங்குகள் அலங்காரம் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்கிறது

10-05-2024 | 11:26


மேலும் இன்றைய போட்டோ

அ.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பழனிசாமி.இடம் : ராயப்பேட்டை.

04-02-2026 | 17:21


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள். இடம் : ராயப்பேட்டை.

04-02-2026 | 17:21


ஊட்டி எ.டி.சி., பகுதியில், சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

04-02-2026 | 17:20


பொள்ளாச்சி அருகே ஆட்சிப்பட்டியில் நான்கு வழிச்சாலை பணியில், பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

04-02-2026 | 17:19


ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் உலா வரும் மாடுகளால் பக்தர்கள் அச்சமடைகின்றனர்.

04-02-2026 | 17:19


தினமலர் செய்தி எதிரொலியால் விருத்தாசலம் வயலூர் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள தடுப்பு பட்டைகள் அகற்றப்பட்டு புதிய பட்டைகள் பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

04-02-2026 | 17:19


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

04-02-2026 | 17:19


திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

04-02-2026 | 17:19


திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை கைது செய்த போலீசார்

04-02-2026 | 17:18