உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பழநி வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ரத விதியில் திரு தேரோட்டம் நடைபெற்றது.

22-05-2024 | 17:29


மேலும் இன்றைய போட்டோ

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள சர்ச்சுகள் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றன. இடம்: அரசு மருத்துவமனை அருகே

19-12-2025 | 22:11


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக தயாராகும் மண் அடுப்புகள்.. இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்..

19-12-2025 | 17:18


தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

19-12-2025 | 17:18


எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடிவடைந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பவன் குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

19-12-2025 | 17:14


சென்னை மாநகராட்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்டார்.இடம்: ரிப்பன் மாளிகை.

19-12-2025 | 17:13


சிவகங்கையில் கலெக்டர் பொற்கொடி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

19-12-2025 | 17:10


சிவகங்கை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கல்லூரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

19-12-2025 | 17:10


சென்னை பெருங்குளத்தூர் ஏரியில் அதிகளவில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.

19-12-2025 | 17:09


தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வெளியிட ஆண்டிபட்டி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் கவிதா பெற்றுக் கொண்டார்.

19-12-2025 | 17:09