உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சின்னமனூரில் கொட்டி தீர்த்த கனமழை. இடம் : திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோடு.

22-05-2024 | 17:38


மேலும் இன்றைய போட்டோ

வெயில் காலங்களில், அதிக பாரம் ஏற்றச் செல்லும் வாகனங்களால், தீ பிடிக்கும் அபாயம் உள்ளது. இடம்: தேர்முட்டி, பொள்ளாச்சி.

22-03-2026 | 14:46


திருப்பூர், டவுன்ஹாலில் தெற்கு சட்டசபை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

22-03-2026 | 14:46


கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.

22-03-2026 | 14:46


புதுச்சேரியில் எப்பவும் பரபரப்பாக காணப்படும் சட்டசபை தேர்தல் காரணமாக ஓய்வு எடுக்கிறது.

22-03-2026 | 14:43


தாகத்தை தீர்க்கும் தம்பி வெயிலின் தாக்கத்தை தாங்க முடியவில்லையோ.இடம்: புதுச்சேரி ஒயிட் டவுன்.

22-03-2026 | 14:42


புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் முன்னிட்டு முத்தியால்பேட்டை காந்தி வீதியில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

22-03-2026 | 14:42


கடலூர் அண்ணா பாலம் அருகே தேர்தல் விதிமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட்டது

22-03-2026 | 14:42


வெயில் காலம் தொடங்கியதையொட்டி விற்பனைக்கு வந்துள்ள நுங்குகள். இடம்: உடுமலை அருகே சின்னவீரம்பட்டி.

22-03-2026 | 14:41


உடுமலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு வித்யாசாகர் கல்லூரியில் நடந்தது.

22-03-2026 | 14:39