மேலும் இன்றைய போட்டோ
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையில் இருந்து நேற்று வினாடிக்கு, 2,450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணை முன்புள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி, தென்பெண்ணையாற்றில் செல்லும் தண்ணீர்.
19-10-2026 | 18:17
தொடர் மழையால் முல்ளைப்பெரியாறு தடுப்பணையில் ஆர்ப்பரித்து சென்ற தண்ணீர். இடம் : சீலையம்பட்டி - குச்சனூர் ரோடு.
19-10-2026 | 17:54
வாடிப்பட்டி அருகே சின்னமநாயக்கன்பட்டியில் தார்ரோடு சேதமடைந்து மண் ரோடாக காட்சியளிக்கிறது.
19-10-2026 | 15:54
திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்ல புதியதாக எக்ஸ்லேட்டர் அமைக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.
19-10-2026 | 15:43
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நடந்தது. .
19-10-2026 | 14:46
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
19-10-2026 | 14:45