இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அதிமுக வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து தலைமை கழக பேச்சாளர் காயத்ரி ரகுராம் பிரசாரம் செய்தனர்.
16-04-2026 | 21:28
திருப்பூர், பல்லடத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.
16-04-2026 | 21:28
திருப்பூர், பல்லடத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரம் செய்தார்.
16-04-2026 | 21:28
திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நாகல் நகரில் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
16-04-2026 | 21:26
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் திமுக நிர்வாகி இல்லத்தின் முன் கருப்புக்கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்தும் முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.
16-04-2026 | 10:14
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன், ராமநாதபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு சிறுவன் திண்டுக்கல்லுன்னா பூட்டு...எங்க சீனிவாசன் தாத்தாவுக்கு தான் ஓட்டு… எதிர்வேட்பாளர்களுக்கு வைக்கணும் வேட்டு...' என கூறியதும் வாயில் கை வைத்து சந்தோஷத்தில் உறைந்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.
16-04-2026 | 06:19