இன்றைய போட்டோ
கோவை கொடிசியா அரங்கில் மின் கட்டணம் உயர்வு குறித்து தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது இதில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேசினார். அருகில் தமிழ்நாடு எலக்ட்ரிகல் கன்ஸ்யூமர் அசோசியேசன் தலைவர் பிரதீப், சீமா தலைவர் மிதுன் ராமதாஸ், காட்மா தலைவர் சிவகுமார் உள்ளிட்டோர்.
19-07-2024 | 01:17
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46