இன்றைய போட்டோ
சென்னை, அடையாறு மத்திய தோலாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் தோல் பொருட்கள் காண்காட்சி துவக்க விழாவில், சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவன இயக்குனர் ஸ்ரீராம் மற்றும் பாரத்திய சர்வதே லிமிடெட் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.
19-07-2024 | 17:55
மேலும் இன்றைய போட்டோ
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள லு லு தினசரி சூப்பர் மார்கட்டை சபாநாயகர் ஜே.சி.பி.,பிரபாகரனுக்கு , லுலு மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் சுற்றிக் காண்பித்தார்
12-10-2026 | 23:06
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
12-10-2026 | 20:05
காவல் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.இடம் : சைதாப்பேட்டை
12-10-2026 | 20:05
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
12-10-2026 | 20:03
பூந்தமல்லி - துறைமுகம் வரை கூவம் ஆற்றின் வழியே இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : எழும்பூர்
12-10-2026 | 20:03
நடைபாதை முதல் நடுரோடு வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இடம்: மதுரை தத்தநேரி வைகை சர்வீஸ் ரோடு.
12-10-2026 | 19:38