உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பக்கிங்காம் கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக கால்வாயை மறைக்கும் அளவிற்கு படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகள்.இடம் : சோழிங்கநல்லூர்.

18-08-2024 | 14:36


மேலும் இன்றைய போட்டோ

சிதம்பரம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்துப் பணி நடைபெற்றது

17-04-2026 | 17:51


சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சூடு பிடிக்கும் சுவர் ஓவிய ஓட்டு சேகரிப்பு.இடம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில்.

17-04-2026 | 17:51


பவானி ஆற்றில் குறைந்தது தண்ணீரின் அளவு...இடம்: தேக்கம்பட்டி சாலை.

17-04-2026 | 17:51


கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

17-04-2026 | 17:51


சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் கிராம பகுதியில் விவசாயிகளை கவர்வதற்கு மாட்டு வண்டியில் பிரசாரம் செய்தார்.

17-04-2026 | 17:50


திருக்கோவிலூர் அருகே அணைக்கட்டு பகுதியில் புதிதாக கட்டப்படும் தடுப்பணை.

17-04-2026 | 14:28


கடற்படை போலீசார் சென்னை காசிமேடு கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

17-04-2026 | 14:28


சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.இடம்: சென்னை துறைமுகம் ஜீரோ கேட்டு சாலை, காசிமேடு.

17-04-2026 | 14:28


திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு பதிவு, திருப்பூர் டவுன்ஹாலில் நடந்தது. தபால் ஓட்டு செலுத்த வரிசையில் காத்திருந்த போலீசார்.

17-04-2026 | 14:28