உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இ.சி.ஆர் சாலையில் பிளாஸ்டிக் பைகளில் வைத்து விற்கப்படும் வண்ண வண்ண மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.இடம் : அக்கரை.

18-08-2024 | 14:36

மேலும் இன்றைய போட்டோ

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழக கவர்னர் ரவி.இடம் : லோக் பவன், கிண்டி

03-02-2026 | 16:29

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

03-02-2026 | 16:29

சென்னை மாதவரம் - சிறுசேரி மெட்ரோ வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதுஇடம் : கந்தஞ்சாவடி

03-02-2026 | 16:29

புதுச்சேரி அரசு மருத்துவ மனைகளில் கொரோனாவில் பணிபுரிந்த செவிலியர்கள் பணி வழங்க கோரி தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

03-02-2026 | 16:28

புதுச்சேரியில் பணிபுரிந்த ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

03-02-2026 | 16:25

மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள் 50 சதவீத மானிய விலையில் தாவரவியல் பூங்காவில் விற்கப்பட்டது.

03-02-2026 | 16:24

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரோடு மறியல் நடந்தது.

03-02-2026 | 16:23