உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் உண்டியலில் போடப்பட்ட காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

27-08-2024 | 12:47


மேலும் இன்றைய போட்டோ

சென்னையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநில மையம் சார்பில் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம். எழிலக வளாகம், சேப்பாக்கம்.

14-10-2026 | 14:22


தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம். சிவானந்த சாலை.

14-10-2026 | 14:22


விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

14-10-2026 | 14:21


லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் சமுதாய நலக் கூடத்தில் மின் துறை சார்பில் நடக்கும் சோலார் பிளான்ட் கண்காட்சியை அமைச்சர் சிவக்கொழுந்து பார்வையிட்டார்.

14-10-2026 | 14:21


புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் சத சண்டி மகா ஹோமம் நடந்தது.

14-10-2026 | 14:20


டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி யில்தமிழக பள்ளி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்

14-10-2026 | 14:20


மாவட்ட அளவிலான தடகளப் போட்டி திருப்பூர் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்தது. குண்டு எறியும் போட்டியில் பங்கேற்ற மாணவி

14-10-2026 | 14:19


வடலூரில் பரவலாக மழை பெய்தது

14-10-2026 | 14:19


மாவட்ட அளவிலான தடகளப் போட்டி திருப்பூர் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்தது. ஈட்டி எறியும் போட்டியில் பங்கேற்ற மாணவி

14-10-2026 | 14:18