இன்றைய போட்டோ
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனித் திறமை மற்றும் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடன போட்டி மற்றும் நாடக போட்டிகள் நடந்தன.
27-08-2024 | 16:48
மேலும் இன்றைய போட்டோ
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை பார்க்க நேற்று பக்தர்கள் குவிந்தனர்
13-10-2026 | 20:58
நவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
13-10-2026 | 19:38
நவராத்திரி விழாவை முன்னிட்டு உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
13-10-2026 | 19:37
உடுமலை ஸ்ரீ வர்ஷினி டிவிஎஸ் நிறுவனத்தின், 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 நாட்கள் நடந்த கலை மற்றும் பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ வர்ஷினி நிர்வாக இயக்குனர் இளங்கோ, இணை நிர்வாக இயக்குனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
13-10-2026 | 19:36
கர்நாடகாவின் ஷிவமொக்காவில் மகிளா தசரா விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பைக் கவுரவிக்கவும் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்பர்.அவர்களின் நாட்டுப்புற கலை வடிவமிது.
13-10-2026 | 19:36