இன்றைய போட்டோ
கோவை ஆருத்ரா ஹாலில் டி.கே.துரைசாமி கல்வி மையம் சார்பில் நடந்த விழாவில் பாணர்கள் எங்கே போனார்கள் எனும் நூலை இந்திய பூர்வகுடி மக்கள் கட்சி தலைவர் நாகேந்திரன், ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக தலைவர் நாகராசன், வேளாண் விஞ்ஞானி காளிதுரை, நூலாசிரியர் ஸ்ரீராம் ஆதித்தன், சர்வதேச சமாதான பேரவை ஆலோசகர் கோபி கிம் சுந்தர்ராஜ், சமூக ஆர்வலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வெளியிட்டனர்.
01-09-2024 | 14:53
மேலும் இன்றைய போட்டோ
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
04-10-2025 | 20:35
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் வகையில் குவிக்கப்பட்டுள்ள மண்.
04-10-2025 | 19:57
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கோவை வெள்ளலூர் ஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள்.
04-10-2025 | 13:25
மகா பிரதோஷத்தையொட்டி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
04-10-2025 | 12:30
விருத்தாசலம் சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
04-10-2025 | 12:27