இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமம் இணைந்து வழங்கும் வினாடி வினா போட்டியில் பங்கேற்ற உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருடன் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, தலைமையாசியர் திலகாம்பாள், ஆசிரியர்கள் பாலாமணி, கல்பனா தேவி, லட்சுமி, புஷ்பவள்ளி.
19-11-2024 | 14:03
மேலும் இன்றைய போட்டோ
சென்னை வேளச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்க்கு அத்தொகுதியின் வேட்பாளர் அசோக், கூலிங் கிளாஸ் அணிவித்து முத்தம் கொடுத்தார்.
09-04-2026 | 06:49
வடகிழக்கு மாநிலமான அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள். இடம்: குவஹாத்தி.
09-04-2026 | 06:43
செய்தி: நடிகர் விஜய்க்கு, எம்ஜிஆர்- அதிமுக ஆதரவு தெரிவிப்பு. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்.
09-04-2026 | 06:32
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாதது குறித்து கிராமத்தினர் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
09-04-2026 | 06:25
திருவள்ளூர் தேரடியில் உள்ள டீக்கடையில் அதிமுக வேட்பாளர் ரமணா தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அங்கு ஒரு டீ குடித்தார்
08-04-2026 | 21:20