இன்றைய போட்டோ
உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு பாராட்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் குகேஷ்க்கு ரூபாய் 5 கோடிக்கான காசோலையை வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி விஸ்வநாதன், ஆனந்த், துறை செயலர் அப்துல்ய மிஸ்ரா, இயக்குனர் மேகநாத் ரெட்டி மற்றும் குக்கேஷின் பெற்றோர்கள்.
17-12-2024 | 19:57
மேலும் இன்றைய போட்டோ
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
12-10-2026 | 20:05
காவல் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.இடம் : சைதாப்பேட்டை
12-10-2026 | 20:05
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
12-10-2026 | 20:03
பூந்தமல்லி - துறைமுகம் வரை கூவம் ஆற்றின் வழியே இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : எழும்பூர்
12-10-2026 | 20:03
நடைபாதை முதல் நடுரோடு வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இடம்: மதுரை தத்தநேரி வைகை சர்வீஸ் ரோடு.
12-10-2026 | 19:38
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா
12-10-2026 | 19:36