உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் இன்று (ஜன.,20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்தித்தார்.

20-01-2025 | 16:15


மேலும் இன்றைய போட்டோ

நவராத்திரி பூஜை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதையொட்டி நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒத்திகையில் ஈடுபட்ட பெண் நடனக் கலைஞர்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.

04-10-2026 | 22:24


ஜப்பானில் 16 நாட்களாக நடந்த ஆசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவு பெற்றது. விழா அணிவகுப்பில் மூவர்ணக்கொடி ஏந்தி வந்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா.

04-10-2026 | 22:23


தாராபுரம், வீரமாச்சிமங்கலம் பிரிவில் முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக அகற்றினர்.

04-10-2026 | 22:23


சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான சோலையாறு பிர்லா நீர்வழித்தடத்தில் மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

04-10-2026 | 22:23


மழையை காணோம்... குளங்களெல்லாம் வற்றி வருகிறதே என கலங்கிப் போயிருக்கும் இன்றைய நிலையில் சற்றே ஆறுதல் அளிக்கிறது இந்த தடுப்பறை. இடம்: கோவை, பெருமாள்கோவில்பதி

04-10-2026 | 22:23


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள்

04-10-2026 | 22:07


தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோர் வாகனம் நீண்ட தூரம் அணிவகுத்த வந்தது. இடம்:தாராபுரம், சூரியநல்லூர்.

04-10-2026 | 22:06


புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் முன்னிட்டு சுபா நகர் பகுதியில் துணை ராணுவ போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது

04-10-2026 | 22:06


பரவை முத்து நாயகியம்மன் கோயில் புரட்டாசி பெருந் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் அம்மன்,

04-10-2026 | 20:26