உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கையில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.

25-01-2025 | 16:04


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரி அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்..

08-10-2026 | 14:50


கோவை, சிவானந்தா காலனி 4வது தெரு ஸ்ரீ விநாயகர் கோவிலை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்.

08-10-2026 | 14:49


சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் நிளம் தாண்டுதலில் பங்கேற்ற மாணவர்.இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை.

08-10-2026 | 14:49


சிவானந்தா காலனி 4வது தெரு ஸ்ரீ விநாயகர் கோவிலை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

08-10-2026 | 14:49


ஆகாய தாமரை செடிகளால் ஆக்கிரமித்து காணப்படும் சிங்காநல்லூர் குளம்.

08-10-2026 | 14:48


சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவியர். இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை.

08-10-2026 | 14:48


சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியின் போல் வால்ட் தாண்டுகின்ற மாணவியர்.இடம்: நேரு விளையாட்டு அரங்கம், சென்னை.

08-10-2026 | 14:48


புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

08-10-2026 | 14:48


வீடு வழங்க கோரி மக்கள் கூட்டமைப்பு கமிட்டி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

08-10-2026 | 14:48