இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்ட அளவிலான பெண்களுக்கு குண்டு எறிதல் போட்டி நடந்தது.
06-10-2026 | 14:18
சென்னை ஆலந்தூர் பகுதியில் பெய்த மழையால் கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
06-10-2026 | 08:10
கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான விழா வரும் 11ல் துவங்குகிறது; தங்க அம்பாரி சுமக்கும் யானை அபிமன்யுவுக்கு மைசூரு தலைப்பாகை அணிவித்து விழாக்குழுவினர் வரவேற்பு அளித்தனர்.
06-10-2026 | 08:06
தென்மேற்கு பருவமழை தான் ஏமாற்றி விட்டது. வடகிழக்கு பருவமழையாவது வாழ வைக்கட்டும்…கார்மேக கூட்டங்கள் மிரட்டிய இடம்: காந்திபுரம்.
06-10-2026 | 08:00
ஆனந்த குளியல்! திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கொட்டும் தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளிக்கும் சுற்றுலா பயணியர்.
06-10-2026 | 04:50