உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தை பூசத்தை முன்னிட்டு சிவன் மலைக்கு திருப்பூர், நெசவாளர் காலனி மாரியம்மன் கோயிலிலிருந்து தீர்த்தம் எடுத்து சென்றனர்.

10-02-2025 | 16:15


மேலும் இன்றைய போட்டோ

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி, திரண்ட பக்தர்கள்.

06-11-2025 | 08:37


காஞ்சிபுரம் பழவேரி பாலாற்று படுகையில், நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்.

06-11-2025 | 07:01


செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு, ஞானலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடந்தது.

06-11-2025 | 06:58


ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மூலவர் ரத்தினகிரீஸ்வரர். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், அன்னாபிஷேக அலங்காரத்தில் ஆகாச லிங்கம்.

06-11-2025 | 06:54


திருப்பூர், நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலைத்திருவிழாவில், மாணவி ஒருவர் தன் முகத்தில் பசுமை விழிப்புணர்வு வர்ணங்கள் தீட்டியிருந்தார்.

06-11-2025 | 06:44


நடந்து முடிந்த ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா முதன் முறையாக மகுடம் சூடியது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனையர் மற்றும் தலைமை பயிற்சியாளர் அமோல் மஜூம்தார், பிரதமர் மோடியை டில்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

06-11-2025 | 06:38


ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்

06-11-2025 | 00:19


தினமலர் செய்தி எதிரொலியால் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோல்வார்பட்டி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோயிலில் புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

05-11-2025 | 19:06


சிவகங்கை சிவன் கோயில் ரோட்டில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுகிறது.

05-11-2025 | 17:57