உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

டெல்லியில் 21 கன் சல்யூட் அமைப்பின் சார்பில் நடந்த பழமையான கார்களின் கண்காட்சி.

21-02-2025 | 23:09


மேலும் இன்றைய போட்டோ

அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.

03-10-2026 | 21:56


உத்திரமேரூர் பஜனை கோவிலில், கருடசேவை விழாவில், நேற்று கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த பெருமாள்.

03-10-2026 | 20:26


விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,செயலாளர் டாக்டர் லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

03-10-2026 | 19:34


தேனியில் உள்ள பி.சி., கான்வென்ட் பள்ளி வகுப்பறையில் நகராட்சி ஊழியர் கொசு ஒழிப்பு மருந்து அடித்தார்.

03-10-2026 | 19:27


குவாரி பற்றிய செய்திக்கான படம்

03-10-2026 | 19:26


ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

03-10-2026 | 18:56


மரக்காணம் ஒன்றிய துணைச் சேர்மன் பழனி வாழ்த்து தெரிவித்தார்.

03-10-2026 | 18:52


தினமலர் நாளிதழ், அன்னபூர்ணா மசாலா மற்றும் பி-ரைட் ஆயில் சார்பில், சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

03-10-2026 | 18:52


நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனை முன்னிட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

03-10-2026 | 18:07