உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவில் அம்மன் வேடமிட்டு நடனமாடி வந்த பெண். இடம் : சைதாப்பேடை.

28-02-2025 | 06:39


மேலும் இன்றைய போட்டோ

சென்னை வேளச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்க்கு அத்தொகுதியின் வேட்பாளர் அசோக், கூலிங் கிளாஸ் அணிவித்து முத்தம் கொடுத்தார்.

09-04-2026 | 06:49


வடகிழக்கு மாநிலமான அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள். இடம்: குவஹாத்தி.

09-04-2026 | 06:43


செய்தி: நடிகர் விஜய்க்கு, எம்ஜிஆர்- அதிமுக ஆதரவு தெரிவிப்பு. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்.

09-04-2026 | 06:32


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாதது குறித்து கிராமத்தினர் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

09-04-2026 | 06:25


திருவள்ளூர் தேரடியில் உள்ள டீக்கடையில் அதிமுக வேட்பாளர் ரமணா தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அங்கு ஒரு டீ குடித்தார்

08-04-2026 | 21:20


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரியின் மாணவிகள் முகத்தில் ஓவியங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

08-04-2026 | 21:20


மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள திப்பு சுல்தான் மார்கெட் பகுதியில் தீ விபத்து.

08-04-2026 | 21:20


மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை கடந்து சென்ற பாகுபலி என்ற காட்டு யானை

08-04-2026 | 21:20


உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

08-04-2026 | 21:19