உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி அதிரவைக்கும் அளவிற்கு பிரம்மாண்ட வான வேடிக்கை நடந்தது.

05-04-2025 | 22:57


மேலும் இன்றைய போட்டோ

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மாரத்தான் போட்டி நடந்தது.

22-11-2026 | 13:56


விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

22-11-2026 | 13:55


தமிழ்நாடு ஓய்வூதிய சங்கம் சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் பேசினார்.

22-11-2026 | 13:55


உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

22-11-2026 | 13:55


உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் .

22-11-2026 | 13:54


விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

22-11-2026 | 13:54


விவசாயிகள் நிலத்தை உழுது வைத்துள்ளனர். இடம்: உடுமலை

22-11-2026 | 13:54


சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம்.

22-11-2026 | 12:07


எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

22-11-2026 | 12:07