உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீரம்மன் கோயிலில் 111ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேர் வீதி உலா நடந்தது.

18-04-2025 | 15:08


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

01-10-2026 | 14:48


திருப்பூர், கே.எஸ்.சி பள்ளி மற்றும் பழனியம்மாள் பள்ளி சார்பில் என் எஸ். எஸ். மாணவ, மாணவிகள் போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

01-10-2026 | 14:48


ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலுள்ள , நகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் , குப்பையிலிருந்து காஸ் தயாரிப்பதற்கான பணி நடந்து வருகிறது.

01-10-2026 | 14:48


மீன்களை உண்பதற்காக உடுமலை பெரியகுளம் தண்ணீரில் வரிசையாக நிற்கும் பறவைகள்.

01-10-2026 | 14:47


உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ். முகாமில் போதை தடுப்பு குறித்து போலீஸ் டி.எஸ்.பி, தையல்நாயகி பேசினார்.

01-10-2026 | 14:47


விழுப்புரம் பள்ளி தென்றல் பகுதி விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

01-10-2026 | 14:47


கோவை அவினாசி ரோடு ஏர்போர்ட் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள மையத் தடுப்புகள்.

01-10-2026 | 14:46


காளப்பட்டி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஏர்போர்ட் செல்ல யூ-டர்ன் செய்யும் இடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல். இடம்: கோவை அவினாசி ரோடு சித்ரா

01-10-2026 | 14:46


உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.600 க்கு ஏலம் போனது.

01-10-2026 | 14:46