இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டியில் பெய்த கனமழைக்கு , ரயில்வே போலீஸ் நிலையத்தில் , மழைநீர் தேங்கியதால், போலீசார் செல்ல முடியவில்லை.
05-10-2026 | 19:21
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராமிய கலைஞர்களின் வாழ்வாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு கொடுக்க வந்தனர்.
05-10-2026 | 19:21
சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு. இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்.போலீசாருக்கும் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
05-10-2026 | 19:20
தமிழக பா.ஜ., புதிய மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள், நிர்மல்குமார் சுரானா, அருணா ஆகியோர், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு முதன் முறையாக வந்தனர்.
05-10-2026 | 19:20
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நண்பகலில் பரவலாக மழை பெய்ததால் அப்பகுதி முழுதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது
05-10-2026 | 19:19