இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: எங்கள் எழுச்சிமிகு தொண்டர்கள் உறங்காமல் உழைத்து வெற்றிக்கு பாடுபடுவர்!- தமாகா வாசன். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
17-04-2026 | 06:29
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரசாரத்தின் போது, நடிகர் அஜித்குமார் படம் போட்ட கொடிகளை காட்டி தொண்டர்கள் வரவேற்றனர். இடம்: வி.கே.கே.மேனன் ரோடு, காந்திபுரம், கோவை.
17-04-2026 | 06:24
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
16-04-2026 | 21:49
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் சந்தையில் விவசாயிகள் 1500 மூட்டைகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
16-04-2026 | 21:49
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
16-04-2026 | 21:48